சாய் பாபா பாடல்”நம்பி பாருங்கள்...”

#spiritual #Holy sprit #Saibaba
சாய் பாபா பாடல்”நம்பி பாருங்கள்...”

நம்பி பாருங்கள் ஸ்ரீ சாயி தெய்வத்தை
சொல்லி பாருங்கள் தினம் தினம் சாயி நாமத்தை (2)

அதிஷ்ட தேவதை கொடுக்குமே ஐஸ்வர்யத்தை (2 )
நம்பி பாருங்கள்…

சாயிராமை போயி ஐஸ்வர்யத்தை பேசுங்கள்
மனதில் உள்ளதையே அதை கூறுங்கள் (2 )

ஞான தங்கம் அவரும் தருவார்
ஞானம் தெளிவு வந்து விடும் (2 )
மூட பழக்கம் நீங்கி விடும்
நம்பி பாருங்கள்…

கஷ்டங்களை சாயி நெருப்பில் போடுங்கள்
சாயி கடல் கவலையை போய் கொட்டுங்கள் (2 )

புதிய வாழ்வும் புதிய வழியும் கண்ணிமைக்கும் நேரத்திலே
கிடைக்கும் சாயி பார்வையிலே
நம்பி பாருங்கள்…

ஊளி தரும் எசமான் சாயிராம்
துவரகமாயியிலே புது அன்னமிடும் (2 )
தாயின் உள்ளம் சாயி பிரபு
தாமரை பூ சாயி பாதம் (2 )

சாயி வார்த்தை சுப்ரபாதம்
நம்பி பாருங்கள்…

மேலும் ஆன்மீக தகவல்களுக்கு இதில் கிலிக் செய்யுங்கள்.